9344313345 || 9367113345 philipjsekar@gmail.com

Services

உதவிடுங்கள் இது உங்களின் அறக்கட்டளை

நன்றிப்பெருக்குடன் நலமுடனிருக்கும் உங்கள் நண்பன் நல்லபல உதனிகள் செய்திடவிழைந்து உம்போன்று நல்லிதயங்களின்
நன்கொடைகளினால் எண்போன்று நலம்குன்றிய புற்றுநோயாளிகள் விரைந்து நலம்பெற நல்ஆலோசனைகளுடன் நன்மைகளையும் வழங்கி
நண்நம்பிக்கையான தன்னம்பிக்கைதனையும் நல்கி, நலமுடன் வாழ்ந்து, அவர்கள் நலமாய் வாழ்ந்து நம்பிக்கையை மட்டுமே விதைத்து,
எல்லோர்க்கும் நல்கூறி நற்சான்று பெற்றிட உதவிடவே – நாடுகிறேன் அடியேன் உங்களைப் போன்ற நிறைந்த நற்குணங்கள் பெற்ற நல்ல உள்ளங்களின் நீங்காத
பங்களிப்புக்களால் – பயன்பெற உள்ளவர்கள் நுகமாய்ச் சுமக்கும் வேதனைகள் நீங்கிட உதவுங்கள் நூல்பல சேர்ந்து பலவருண அங்கியாவது போல் நெய்யப்பட்ட அங்கியில்
நீங்களும் ஒரு நூலாய் நேர்த்தியான செயல்களுக்கு வேகம் கூட்டிட நைந்துபொன உள்ளங்கள் நன்மைகள் பெற்றிட நொடிப்பொழுதும் அவர்கள் மகிழ்ந்து நோயின் பிடியிலிருந்தும்
நோய்மையிலிருந்தும் விடுபட்டு வீழ்நாளை மறந்து வாழ்நாளை வாழ்த்தி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட உதவிருங்கள்.

அன்புடன் பிலிப் ஜெயசேகர்

Thoppur Government Hospital

Rajaji Government Hospital