9344313345 || 9367113345 philipjsekar@gmail.com

தன்னம்பிக்கையால் மீண்ட மனிதர்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வர்சி காரனமாக சைவிடுகிறோம். ஆனால் என்ற பழமொழியை நாம் அனைவரும் தோடர்ந்து அதை கடைப்பிடிப்பதில்லை. சொல்லிக் கொள்கிறோம். விபத்துக்களில் ஏராளமானபேர் பலியாவதை அதையேதான் விரும்புகிறோம். ஆனால் பார்க்கிறோம். அதற்காக கேள்விப்படுகிறோம். என்ன முயற்சிகளை நாம் சாலை விதிகளை மதிக்காததாலும், அதிக கடைப்பிடிக்கிறோம்?டாக்டரிடம் நோய்க்காக வேகத்தினாலும்தான் அந்த விபத்துக்கள் சிகிச்சை பெறச் சென்றால், அவர் சொல்லும் எல்லாம் ஏற்பட்டன என்பது தெரிந்தும் நல்ல உணவுப் பழக்கவழக்கங்களை எத்தனை எத்தனைபேர் சாலை விதிகளை மதித்து, நாட்கள் கடைப்பிடிக்கிறோம்? நெருங்கிய வேகத்தை குறைத்து வாகனங்களை நண்பர் ஒருவர் இளம் வயதில் மாரடைப்பால் செலுத்துகிறோம்? இப்படி பல விஷயங்களில் மரணமடைந்துவிடுகிறார். அவர் தனது நாம் அஜாக்கிரதையாக செயல்படுவதாலும், தவறான உணவுப் பழக்க வழக்கங்களால்தான் சபல புத்தியாலும் தொடர்ந்து அத்தகைய இளம் வயதில் மரணமடைந்தார் என்பதை நல்ல விஷயங்களை கடைப்பிடிக்காமல் அறிந்து,சில நாட்கள் உடலுக்கு கெடுதல் விட்டுவிடுகிறோம். விளைவிக்கும் உணவுப் பழக்கங்களை பயத்தின்

ஆனால் ஒருவர் தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், இறை நம்பிக்கையாலும் குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிற புற்றுநோயை எதிர்த்து ஒன்றல்ல இரண்டல்ல 18 வருடங்கள் போராடி அந்த நோயிலிருந்து முற்றிலுமாக மீண்டு வந்திருக்கிறார். அவர் பெயர் பிலிப் ஜெயசேகர்.

Services

Donate us

We Banking with “Union Bank of India”, Narimedu Branch, Madurai

Wonderful Serving Trust

Account No: 552502010006125

IFSC Code: UBIN0555258