About us
*பிலிப் ஜெயசேகர் கடந்த 1993 -ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
*கடந்த 20 வருடங்களில் உடம்பில் 9 இடங்களில் சிகிச்சை செய்யப்பட்டவன். (முதுகுத் தண்டுவாடம் மற்றும் இரண்டு இடுப்பு எனும்பு அறுவைசிகிச்சை உட்பட்டு )
*1997 முதல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 225 வது வார்டு புற்றுநோய் மருத்துவஇயல் பிரிவில் சிகிச்சை பெற்றவர்.
*புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் (சர்ஜரி, ரேடியோதெரபி,நியோதெரபி)எடுத்துக்கொண்டவள்.
*நோயின் விரியத்தையும் வேதனையையும் அணுஅணுவாக அனுபவித்தனர் .
*நோயால் பாதிக்கப்பட்டகர்களுக்கு தன்னை முழுமையாக அற்பணித்தவர்.
*இறையருளால் பூர்ண சுகம் பெற்றவன்..
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
திருக்குறள் :4
Vision
Vision
வருடக்கணக்கில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணையில்
ஜெயசேகர் அவர்கள் சிகிக்சை எடுத்துக் கொண்ட போது,புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் நேரில் பார்த்த நோயாளிகளின் கஷ்டங்கள், வேதனைகள்,
கண்ணீர்கள், சொல்லில் துயர்கள், ஏண்? மரணங்களையும் கண்டு அவர்கள் பட்ட வேதனையை அருகிலிந்து அறிந்து மாம் உடைந்து, இவர்களுக்கு
ஏதாவது உதனிட வேண்டும் என்ற உள்ளக் குமுறலினால் விழுந்த விதை தான் – நல்லஉள்ளங்களின் பங்களிப்பினால்உருவாகிய இந்த WONDERFUL SERVING TRUST.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது
திருக்குறள்:101
Mission
மதுரை ,அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவஇயல் பிரிவினை 225 வது வார்டை நல்ல சுகாதாரத்துடன் பராமரிக்க உதவுதல் (படுக்கை ,மெத்தை ,தலையணை உட்பட) கஷ்டத்தோடு சிகிச்சை பெரும் நோயாளிகளின் குடும்பத்தின் படிக்கிற பிள்ளைகளுக்கு தேவையான உதவிகளை செய்தல்
மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்த தகுந்த நபர்களை ஆலோசனைக்கு அமர்த்துதல்
புற்றுநோயினால் பாதிக்கப்படும் சாதித்து கொண்டிருப்பவர்களை வரவழைத்து நல்நம்பிக்கையை வளர உதவுதல்
இது உங்களின் அறக்கட்டளை, அன்புடன் எடுத்துச் சொல்லுங்கள் உங்கள் பெரிதான ஆலோசனைகளை அறக்கட்டளைக்கு, ஆதரியுங்கள் உங்கள் நன்கொடைகளால் நல்ல செயல்களுக்கு!!